திருவாரூர் கலவரம்: முஸ்லீம்கள் சுட்டுக்கொலை:
போலீஸ் குவிப்பு-பதட்டம் நீடிப்பு
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதங்களாக இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் சிறப்புத்தொழுகை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் செய்துவருகின்றனர்.
இந்த தொழுகையின் போது கிராம ஜமாத்தாருக்கும், தவிஹித் ஜமாத்தாருக்கும் இடையே ...
புதுடெல்லி,செப்.4:பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தின் உரிமைத் தொடர்பான 125 ஆண்டுகள் பழமையான வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு பெஞ்ச் வருகிற செப்.17 அன்று வழங்கவிருக்கிறது.
சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பாதுகாப்பதற்காக துணை ராணுவப் படையினரை அனுப்ப உ.பி.அரசு ...
தம்மை ஒரு முஸ்லிமாகவே ஐந்தில் ஒரு அமெரிக்கர்கள் கருதினாலும் அது குறித்து தாம் கவலைப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கருத்துக்கணிப்பு நிறுவனமொன்று நடத்திய அண்மைய கருத்துக்கணிப்பில், ஒபாமாவை ஒரு முஸ்லிம் என்றே ஐந்தில் ...
அமீரகத்தில் தமீமுன் அன்சாரியுடன் முத்துப்பேட்டை தமுமுக சகோதரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக இந்த புனித மிகு ரமலான் மாதத்தில் சுற்றுபயணமாக ...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு.
நோன்பாளிகளே உங்களைத்தான்!
நோன்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்களை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
Ø 2, 3 மணிக்கு ‘ஸஹர்’ ...
'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தை நமது நாடாளுமன்றத்தைச் சில நாட்களாக அசைத்துப் பார்க்கிறது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயன்படுத்திய இந்த வார்த்தையை நான் படித்தபோது, ...
MOHAMED : முத்துப்பேட்டை இணையதளத்திற்கு செய்தியாளர் தேவை விருப்பம்உள்ளவர் கள் தொடர்பு கொள்ள :- admin @muthupet.org
admin : முத்துப்பேட்டை இணையதளத்திற்கு செய்தியாளர் தேவை விருப்பம்உள்ளவர் கள் தொடர்பு கொள்ள :- admin @muthupet.org
sysdbasyed : எழைகளின் துயர்துடைக்க,நோன ்பு பெருநாளை அனைவரும் சந்தோசமாக, கொண்டாட நபிகள் நாயகம் காட்டி தந்த வழிமுறையில் பித்ரா தொகையை வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்
mohaideen : இந்திய திருநாட்டில் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராய் தீட்டப்படும் சதிகளை முறியடித்து சமுதாயம் தலைத்தோங்க புனிதமிகு ரமலானில் ஏக இறைவனிடம் பிரார்த்திப்போம் . ரமலான் வாழ்த்துக்கள்.
mashamalik : "சமுதாயத்தில் வறுமை ஒழியட்டும் புனித ரமலான் நல் வாழ்த்துக்கள்... !!
mohaideen : முத்துப்பேட்டை.ஒ ஆர்ஜி வாசகர்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் .
kasimhk : உங்களது வாக்கை பதிவு செய்யவும்.
kasimhk : முத்துப்பேட்டை கல்வி பேரவை தங்கள் கருத்து Polls www.muthupet.org
mohaideen : hi kasim, h r u?
kasimhk : hi mohaideen
mohaideen : மேலும் செய்திகள் வாரீர் www.samuthayauri mai.blogspot.com
mohaideen : திருத்திறைபூண்டி யில் தமுமுக ஆம்புலன்சை பா.ஜா.க வினர் வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஆம்புலன்ஸ் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டிரு கின்றன.
ajees rahman : Assalamu allaikum
sheenataufiq : wa slm
ajees rahman : Assalamu Allikum
sheenataufiq : am i the only female in the site...?
sheenataufiq : Hi Muthupet Makkals...... Any Females......... ? Females should come forward to use the web page, to learn more knowledge and happening in town.....
MOHAMED : உங்களுடைய படைப்புகள்,கவிதை கள்,ஆக்கங்கள் மற்றும் செய்திகள் ஆகியவைகளை நீங்கள் அனுப்பலாம்.அனுப் பவேண்டிய முகவரி- admin@muthupet. org
Faisal kareem : Assalamu allaikum
koolcool21 : salam
koolcool21 : salam
mohaideen : மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று கொடிருக்கிறது சமுதாய மக்களே விழிப்புணர்வுடனு ம்,உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும்,
mohaideen : உங்கள் குடும்பத்தில் யாரேனும் பட்டப்படிப்பு படித்திருந்தாலும ் அதையும் கவனமாக பதிவு செய்துகொள்ளுங்கள ். உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரும் பதிவு செய்தவுடன்
mohaideen : அந்த படிவத்தை வாங்கி அதில் ஏதேனும் தவறுகள் இருக்கின்றனவா என்று ஒருமுறை சரிபார்த்துக்கொள ்ளவும்.அதுவா பிற்காலத்தில் (இறைவன் நாடினால்) தவறுகள் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.
mohaideen : அந்த படிவத்தை வாங்கி அதில் ஏதேனும் தவறுகள் இருக்கின்றனவா என்று ஒருமுறை சரிபார்த்துக்கொள ்ளவும்.
mohaideen : va alaikumussalaam varah...
ajees rahman : Asslamu Allikum
mohaideen : 10ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற ஜாஸ்மீன் தமுமுக தலைமையகத்திற்கு தனது பெற்றோர்களுடன் வருகை புரிந்தார்.அவரை தமுமுக மாநில நிர்வாகிகள் வரவேற்றதோடு இன்னும் பல வெற்றிகள் பெற பாராட்டு
mohaideen : 10ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி ஜாஸ்மீனுக்கு தமுமுக தலைவர் லேப்டாப் பரிசாக வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
jahir4jg : அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள ் (7:180)