5
September , 2010
Sunday

கேரளாவில் நடந்தது என்ன? நடப்பது என்ன? பாப்புலர் ஃப்ரண்ட் விளக்கம்

page2page1

3 Responses

  1. hm sadhiq Says:

    அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாத இஸ்லாமிய சமுதாயத்தை கூறு போட்டுக்கொண்டிருக்கும் சமுதாய அமைப்புகள் ஒன்றிணைந்து உலக விசயங்களில் ஒருமித்த கருத்தோடு ஒன்றிணைந்து போராட கற்றுகொள்ளும் வரை இதை விட அதிகமான இழப்புகளை முஸ்லிம்கள் ஆகிய நாம் இழந்த வண்ணம் தான் இருப்போம், இந்தியா சுதந்திரம் ஆன பிறகு லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதும்,முஸ்லிம் பெண்களின் கருகமணி அருக்கப்பட்டதும் முஸ்லிம் குழந்தைகள் அனாதைகள் ஆக்கப்பட்டதும் துப்பாக்கி குண்டுகளுக்கு முஸ்லிகள் இறையானதும் ஏன்? ,கோவை ,மீனாட்சி புரம்,தென்காசி ,முத்துபேட்டை,விழுப்புரம், ஆவணம்,திருவல்லிக்கேணி, திண்டுக்கல் ,ஆம்பூர், வாணியம்பாடி, புதுப்பேட்டை வி,களத்தூர், கேரளா , மும்பை, கொல்கத்தா,உத்திர பிரதேசம், குஜராத், மீரட், பாகல்பூர், ஜாலியன்வாலாபாக் ,ஆப்கான் ,பாகிஸ்தான் ,கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், சோமாலியா,ஸ்பெயின் ,பாலஸ்தீன், இரான் ,இராக், இது போல ஆயிரக்கணக்கான இடங்களில் முஸ்லிகளின் தோல்விக்கு காரணம் ஒரே கோரிக்கையை ஒன்று பட்டு போராடாமல் பிளவுபட்டு நின்றதால் தான் இழக்க நேரிட்டது ,எனவே சமுதாய தலைவர்களே வல்ல அல்லாவுக்கு பயந்து சமுதாய நலன் கருதி ஒத்த கருத்துகளில் ஒன்று சேர்ந்து போராடுங்கள் ,போராடுவோம் வாருங்கள் ,,,, அல்லாஹ்வின் கையிற்றை பற்றி பிடித்து கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள் என்ற குர்ஆண் ,வசனத்தை அனைவரும் உணர்ந்து செயல் படுவோம் மாஷா அல்லாஹ் ,,,,பத்ரு போர்க்களத்திலே பத்து நிராகரிப்பாளர்களுக்கு,ஒருமுஸ்லிம் சமம் ,தற்போது இரண்டு நிராகரிப்பாளர்களுக்கு ,ஒரு முஸ்லிம் சமம் ,இது நபிமொழி.இந்த அடிப்படையில் ஒன்று சேர்ந்து போராட வாருங்கள் மாஷா அல்லாஹ் ,,

    Posted on ஜீலை 29th, 2010 at 6:33 am

  2. ilyasali Says:

    தமிழகத்தில் இனியாவது ஒற்றுமையுடன் இருப்பார்களா அல்லா தான் இஸ்லாமிய சமுதாயத்தை காப்பாரவேண்டும் அமின்

    Posted on ஜீலை 30th, 2010 at 4:26 pm

  3. abdul rahman Says:

    அநீதிகெதிரக போராடுவதில் யாரோடும் சமரசம் செய்துகொள்ளாத தன்மை நிச்சயம் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொள்ளத்தான் வேண்டிஇருக்கும் இதுஉண்மை இஸ்லாமிய இயக்கங்களுக்கு புதிதல்ல

    அப்துல் ரஹ்மான்
    துபை

    Posted on ஜீலை 31st, 2010 at 2:53 pm

Leave a Reply




  (To Type in English, deselect the checkbox. Read more here)

single