Flash News
  • தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
  • ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா நேரடி ஒளிப்பரப்பு நமது இணையத்தளத்தில்..
  • அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
  • முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
  • முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
  • ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
மமக போராட்டம் எதிரோலி – கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
email
முத்துப்பேட்டை மமக போராட்டம் – கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

முத்துப்பேட்டையில் 15.3.12 அன்று INDANE கேஸ் நிர்வாகத்தினை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்  எதிரோலியாக 17.3.12 நேற்று மாலை வட்ட வழங்கு அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகள், காவல்துறையினர் INDANE அலுவலகத்தினை முறையாக சோதனையிட்டு பொது மக்களுக்கு வழங்காமல் மறைத்து வைக்கப்பட்டு இருந்து 184 சமையல் கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.

Related Articles

Share

About Author

(0) Readers Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>