- முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
- முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
- அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
- ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
- தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
B.Sc. கணிதம் இறுதி ஆண்டு படிக்கிறேன். IAS தேர்வு எழுத விரும்புகிறேன். எனது விருப்பப்பாடமாக கணிதத்தையும் தமிழையும் எடுக்க விரும்புகிறேன்.
கணித பாடத்திற்கு எப்படி தயாராவது?
- டி ஜெகதீசன், சேலம்
தமிழையும் கணிதத்தையும் விருப்பப்பாடமாக எடுத்துப் படிக்கலாம். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு கணிதப் பாடத்தை சொல்லிக் கொடுக்கும் பயிற்சி மையங்கள் மிக மிக குறைவு. எனவே, நீங்கள் கணிதத்துக்குப் பயிற்சி பெற தனியே ஆசிரியரை நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டி வரும்.
ஏற்கனவே, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மன்வர்களிடமோ அல்லது பயிற்சி மையங்களையோ அணுகி விருப்பப் பாடங்களை எந்த வகையில் தேர்ந்தெடுத்து கொண்டால் எளிதாக இருக்கும் என்பதைத் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.
அதன் அடிப்படையில், நீங்கள் உங்கள் விருப்ப பாடத்தை தேர்வு செய்வது நல்லது. இன்ஜினியரிங் பாடப்பிரிவை எடுத்துக் படித்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பலர் வேறு பாடப்பிரிவுகளையே தேர்வு செய்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com)
கல்விப்பணியில் என்றும் உங்களுடன்






