Flash News
  • அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
  • ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா நேரடி ஒளிப்பரப்பு நமது இணையத்தளத்தில்..
  • தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
  • முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
  • ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
  • முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் இலக்கிய மன்ற விழா ‘நேரடி ஒளிபரப்பு’
email

முத்துப்பேட்டை – ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நாளை 3.3.12 சனிக்கிழமை மாலை சரியாக 5.30 மணியளவில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. இலக்கிய மன்ற எட்டாம் ஆண்டு விழா நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியின் நேரடி ஒளிப்பரப்பினை www.muthupet.org இணையத்தளத்தில் காணலாம்.

 

சிறப்பு விருந்தினராக காந்தீய மக்கள் இயக்கத்தின் தலைவர். திரு. தமிழருவி மணியன் அவர்கள் கலந்துக்கொள்ள உள்ளார்கள்.

நிகழ்ச்சி நிரல்..

மாலை

5.30 – தமிழ்த்தாய் வாழ்த்து

5.35 – வரவேற்புரை

5.40 – பரிசளிப்பு

6.10 – பரிசு பெற்ற மாணவிகளின் சிறப்புரை

6.45 – பட்டிமன்றம் – தலைப்பு ”கணிணித்துறை வளர்ச்சி சமுதாயத்தை சீரழிக்கின்றதா? சீர்படுத்துகின்றதா?

7.45 – திரு. ராஜ் மோகன் – இலக்கிய மன்ற செயலாளர் அவர்களின் அறிமுக உரை

8.00 – சிறப்புரையினை திரு. தமிழருவி மணியன் அவர்கள் நிகழ்த்த உள்ளார்கள்

அழைப்பில் மகிழ்வது..

நிர்வாகி, முதல்வர், ஆசிரியைகள், மாணவிகள் மற்றும் தமிழ் இலக்கிய மன்றம் – முத்துப்பேட்டை

தமிழ்ச்சுவை பருக..! அனைவரும் வருக..!!

Related Articles

Share

About Author

Muthupet

(0) Readers Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>