10
September , 2010
Friday

சகோதரி ஆமினா அசில்மி காலமானார்கள்…

 

 

பிஸ்மில்லாஹ்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமின்…
அமெரிக்காவைச் சார்ந்த  சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் சகோதரி. ஆமினா அசில்மி அவர்கள் மார்ச் 6, 2010ல் ஒரு கார் விபத்தில் மவுத்தானார்கள்.    
இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்…
இறைவன் அவர் செய்த தவறுகளை மன்னித்து அவருக்கு சுவர்க்கத்தை அளிப்பானாக…ஆமின்..   
சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் அதிகாரப்பூர்வ தளம்,
http://www.iumw.org/

Leave a Reply




  (To Type in English, deselect the checkbox. Read more here)

single