6
September , 2010
Monday

புதுடெல்லி, மார்ச். 9-
பாராளுமன்றம் மேல்- சபையில் நேற்று பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது சமாஜ் வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மேல்- சபை தலைவர் அமீது அன்சாரியிடம் அவர்கள் அத்துமீறி நடந்து கொண்டனர். எம்.பி.க்கள் கமல் அக்தர், நந்தகிஷோர் யாதவ் ஆகியோர் அமீது அன்சாரியை தாக்குவதற்கு முயற்சித்தனர்.
மேல்- சபை தலைவரை தாக்குவதற்கு முயற்சி நடந்தது இதுதான் முதல்முறை. இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
இதையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் மேல்- சபை தலைவர் அமீது அன்சாரியிடம் டெலிபோன் செய்து பேசினார்.

மேல்- சபையில் நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாக அவரிடம் பிரதமர் கூறினார்

posted by muhammed kasim (china)2598d98d-7dc8-4153-8ffd-774219e506bb_S_secvpf

Leave a Reply




  (To Type in English, deselect the checkbox. Read more here)

single