Flash News
- முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
- அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
- ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
- முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
- தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
அனைத்து பதிவுகள் பயனுள்ள தகவல் — 20 September 2012 | 181 Views
அரசின் உத்தரவுப்படி தற்போது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக அனைத்து ஊர்களிலும் ”இலவச சொட்டு மருத்துவ முகாம்” நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
20.9.12 முத்துப்பேட்டை – முஹைதீன் பள்ளி வாசல் மதரஸா வளாகத்தில் காலை 10 மணியளவிலிருந்து மதியம் 1 மணி வரை 6 மாதத்திலிருந்து 5 வயது முதல் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இம்முகாமில் 50 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இம்முகாமினை பற்றி எஸ். வசந்தா – கிராம சுகாதார செவிலியர் அவர்கள் கூறும் போது, ஆரம்ப சுகாதார நிலையம் வழங்கும் இந்த சொட்டு மருந்து வைட்டமின் ஏ கொண்டதாகும். சிறு குழந்தைகளின் கண் பார்வைக்கு உகந்த மிக சிறந்த ஊட்ட மருந்தாகும் என்றார்.
Related Articles
Share
About Author
(0) Readers Comments
407 registered users.











