Flash News
  • ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
  • அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
  • தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
  • முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
  • முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
டாக்டர். ஜாகிர் நாயக் : மலேஷியா பயணம்..
email

 

அஸ்ஸலாமு அலைக்கும்.. அன்பு சகோதர சகோதரரிகளே.. உங்களுக்கு நன்கு அறிமுகம் ஆன இஸ்லாமிய பிரச்சார மேதை டாக்டர். ஜாகிர் நாயக் அவர்கள் முதன் முதலாக மலேஷியா நாட்டிற்கு விஜயம் செய்ய உள்ளார்கள்.

28.9.12 வெள்ளிக்கிழமை, 29.9.12 சனிக்கிழமை மற்றும் அக்டோபர் 5 ம் தேதி வெள்ளிக்கிழமை, அக்டோபர் 7 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு நாள்கள் நடைபெறும் இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள உள்ளார்கள். நான்கு இடங்களிலும் நடைபெறும் நிகழச்சிகளில் நான்கு விதமான தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள்.

ஆகையால் மலேஷியா மற்றும் சிங்கப்பூரை சார்ந்த மற்றும் உள்ள நாடுகளை சார்ந்த சகோதர, சகோதரிகள் அங்கு செல்வதற்கான ஏற்பாடு செய்து கொள்ளவும்.

எல்லா நிகழ்ச்சிகளிலும் இறுதியில் இஸ்லாம் சம்மந்தமான கேள்வி – பதில் நிகழ்ச்சியும் நடைபெறும்.. இன்ஷா அல்லாஹ்..

வாசக நெஞ்சங்கள் எங்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பதினை மேலே உள்ள நிகழ்ச்சி நிரல் குறிப்புகளை கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்

Related Articles

Share

About Author

ABUAFRIN

(0) Readers Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>