Flash News
  • முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
  • தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
  • அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
  • முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
  • ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா நேரடி ஒளிப்பரப்பு நமது இணையத்தளத்தில்..
  • ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
”ஈத் பெருநாள்” தொழுகை : செய்திகள்
email

 

முத்துப்பேட்டையில் உள்ள பள்ளி வாசல்களில் இன்று பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. நமதூர் புதுப்பள்ளியில் ஆண்களுக்கு காலை 8.30 மணியளவிலும், பெண்களுக்கு காலை 9 மணியளவிலும் தொழுகை நடத்தப்பட்டது. அதுபோல் குட்டியார் பள்ளியில் ஆண்களுக்கு காலை 9 மணியளவில் தொழுகை நடத்தப்பட்டது. மக்கா பள்ளியிலும் காலை 8.30 மணியளவில் தொழுகை இருந்தது. முஹைதீன் பள்ளியில் பெண்களுக்காக தொழுகை நடத்தப்பட்டது. மற்றும் ஆசாத் நகர் ஜூம்மா பள்ளியிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தொழுகை வைக்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 மற்றும் 2 சார்பில் பெருநாள் தொழுகை புதுத்தெரு திடலில் காலை 7.30 மணிக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தொழுகை வைக்கப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்கள் சிறார்கள் என்று ஏராளமானோர் தொழுகையில் கலந்துக்கொண்டனர்.

புத்தாடை உடுத்தி சிறார்கள் தன்னுடைய மகிழ்ச்சியினை சந்தோஷத்தினை மற்ற சிறார்களுடன் பகிர்ந்துக்கொண்டு புன்னகையுடன் உலா வந்தனர். பெரியோர்கள் தாங்களின் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ”ஈத் முபாரக்” வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

Related Articles

Share

About Author

ABUAFRIN

(0) Readers Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>