Flash News
- முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
- அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
- முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
- ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா நேரடி ஒளிப்பரப்பு நமது இணையத்தளத்தில்..
- தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
- ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு — 06 July 2012 | 179 Views
அனைவருக்கும் கல்வி இயக்கம், தஞ்சை மாவட்ட கல்வி உரிமை இயக்கம் சார்பில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொரு பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்படுத்தவும் வட்டார அளவிலான 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது மாநில அளவில் பயிற்சி கொடுக்கப்பட்ட கருத்தாளர்களின் உதவியுடன் வட்டார அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு மாவட்ட அளவில் தஞ்சை நகர் மற்றும் புறநகர், அம்மாபேட்டை ஆகிய ஒன்றியங்களுக்கு தஞ்சை பல்நோக்கு சமூக பணி மையத்தில் பயிற்சி நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதி வழிகாட்டுதலின் படி, அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் கோபால கிருஷ்ணன் தொடங்கி வைத்து சிறப் புரை யாற்றினார். கருத்தாளர் ஜீவலட்சுமி அனை வரையும் வரவேற்றார்.
அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ராஜராஜன், ரமேஷ் ,பிர காஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட தகவல் சாதன அலுவலர் மார்ட்டின் செய்திருந்தார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட தகவல் சாதன அலுவலர் மார்ட்டின் செய்திருந்தார்.
Related Articles
Share
About Author
(0) Readers Comments
407 registered users.





