- முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
- தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
- ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
- அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
- முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
Archive for 'June,2012'
ஹஜ் புனித யாத்திரை : 2,863 பேருக்கு அனுமதி அமைச்சர் தகவல்
ஹஜ் புனித யாத்திரை செல்ல தமிழகத்திலிருந்து 2,863 இஸ்லாமிய பெருமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அமைச்சர் முகமது ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஹஜ் யாத்திரை செல்ல உள்ள இஸ்லாமிய பெருமக்களுக்கு முதன் முதலாக புத்தறிவு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. [...]
முத்து நகரில் மீண்டும் உதயம் ”கிரஸெண்ட் பிரிண்டர்ஸ்”
அச்சு வேலைப்பாடு (Printing Job), பள்ளி மாணவ மாணவிகளின் புத்தகங்களுக்கு அட்டை கோர்தல் (Book Binding) மற்றும் இது போன்ற பணிகளை திறன்பட கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக செய்து மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டு இருந்த ”கிரஸெண்ட் பிரிண்டர்ஸ்” நீண்ட இடைவெளிக்குப்பின் முத்துப்பேட்டை – பெரிய கடைத்தெருவில் 25.5.12 அன்று [...]
அகல இரயில் பாதை – ஜூலை 9 ல் போராட்டம் – MMJ அறிவிப்பு
முத்துப்பேட்டை தர்ஹா பரம்பரை முதன்மை அறங்காவலரும், M.M.J ஒருங்கிணைப்பாளரும், தர்ஹாக்கள் முன்னேற்றப்பேரவையின் நிறுவனருமாகிய ஜனாப் S.S. பாக்கர் அலி அவர்கள் ஊடகத்துறையினருக்கு அளித்த செய்திக்குறிப்பானது… ”முத்துப்பேட்டை – வழி காரைக்குடி அகல இரயில் பாதை வேண்டி பல போராட்டங்களை முத்துப்பேட்டை சுற்றியுள்ள அனைத்து ஊர்கள் சார்பிலும், அனைத்து கட்சிகள் [...]
விரைவில்.. திறப்பு விழா – அரசு மருத்துவமனை
முத்துப்பேட்டையில் காவல் நிலையம் எதிரே இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இடிக்கப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது அந்த இடத்தில் விரிவுப்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை கட்டுமானப்பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. அரசு மருத்துவ மனையின் கட்டுமானப்பணிகள் அபி – சிபி ஏஜென்சீஸ் உரிமையாளர் திரு. ராமமூர்த்தி [...]
பயணத்தின் போது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ அல்லாஹு அக்ப(B]ர் – அல்லாஹு அக்ப(B]ர் – அல்லாஹு அக்ப(B]ர் பின்னர் سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِيْنَ وَإِنَّا إِلَى رَبّنَا [...]
வேலைவாய்ப்பு
சார்-பதிவாளர், நகராட்சி ஆணையாளர் உள்பட குரூப் 2 பிரிவின் கீழுள்ள 3 ஆயிரத்து 631 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் த.உதயசந்திரன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சார் பதிவாளர், நகராட்சி ஆணையாளர், [...]
இளைஞர்களுக்கு “அட்வைஸ்’
“இன்றைய இளம்தலைமுறையினர், தங்களது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவது எப்படி?’ என, தஞ்சையில் நடந்த தனியார் நிறுவன ஆண்டு விழாவில் கவிஞர் நந்தலாலா அறிவுரை வழங்கினார்.தஞ்சையில் இன்ஃபோசீஸ் சிஸ்டம் 13வது ஆண்டு துவக்க விழா நடந்தது. இதில், பாரத் கல்லூரி கல்வி குழும செயலர் புனிதா [...]
ஹெல்மேட் கட்டாயம் அணியவேண்டும்..
நமதூர் முத்துப்பேட்டையை பொறுத்த வரை இரு சக்கர வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. மற்றும் புறவழிச்சாலை நகர் புறச்சாலை ஆகிய பகுதிகளில் அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறுவதற்கு இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் காரணமாக உள்ளார்கள் என்றால் மிகையாகாது. பல ஆயிரங்கள் கொடுத்து இரு சக்கர [...]
வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் – தமிழக மத தலைவர்கள் கண்டனம்!
இலங்கையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதற்கு தமிழக அனைத்து மத தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சென்னையில் ஆர்ச் பிஷப் ஏ.எம்.சின்னப்பா, பேராசிரியை சரஸ்வதி, இந்தியன் தவுகித் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாகர், தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் [...]
படித்தவுடன் அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு
ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நல்வழிப்படுத்தி, அரபி மொழியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவுடன் அரபு நாடுகளில் வேலை வாய்ப்பினை பெற்று தரக்கொடுக்கூடிய வாய்ப்பினை சென்னை புதுக்கல்லூரி (New COllege) செய்து தருகிறது. அதற்கான வழிமுறைகள் என்னவென்பதை சற்று பார்ப்போம்.. 1. கடந்த முப்பது [...]





