Flash News
  • தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
  • ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
  • அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
  • முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
  • முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.

Archive for 'May,2012'

முழு அடைப்பு – முத்துப்பேட்டை நிலவரம்

முழு அடைப்பு – முத்துப்பேட்டை நிலவரம்

மத்திய அரசு சில தினங்களுக்கு முன் அறிவித்த பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் அனைத்து 31.5.12 நாடு தழுவிய போராட்டம் மற்றும் முழு கடை அடைப்பு நடைபெறும் என்று அறிவித்து இருந்தது. பேருந்துகள், மற்றும் ஆட்டோக்கள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.நமதூர் முத்துப்பேட்டையின் காலை 11.30 மணி நிலவரம் [...]

MIWA நடத்திய 4 ஆம் ஆண்டு ”திருக்குர்ஆன் சிறப்பு விழா” 2 ம் அமர்வு & பரிசளிப்பு விழா

MIWA நடத்திய 4 ஆம் ஆண்டு ”திருக்குர்ஆன் சிறப்பு விழா” 2 ம் அமர்வு & பரிசளிப்பு விழா

  அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.. முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் முன்நின்று நடத்திய 4 ம் ஆண்டு ”திருக்குர் சிறப்பு விழா” ஓதுதல் மற்றும் பேச்சுப்போட்டி துவக்க நிகழ்ச்சி புதுப்பள்ளி வாசல் இமாம் அவர்கள் கிராஅத் ஓத 29.5.12 காலை 10.15  மணிக்கு துவங்கப்பட்டது. முதல் [...]

MIWA நடத்தும் 4 ஆம் ஆண்டு ”திருக்குர்ஆன் சிறப்பு விழா” – முதல் அமர்வு

MIWA நடத்தும் 4 ஆம் ஆண்டு ”திருக்குர்ஆன் சிறப்பு விழா” – முதல் அமர்வு

MIWA நடத்தும் 4 ஆம் ஆண்டு ”திருக்குர்ஆன் சிறப்பு விழா” – முதல் அமர்வு அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.. பொதுப்பணியில் வெள்ளி விழா கண்டு பொன் விழாவை நோக்கிப் பயணம் செய்யும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் (MIWA) நடத்தும் ”திருக்குர்ஆன் சிறப்பு விழா” துவக்க [...]

இருமனங்களை வாழ்த்துவோம்..

இருமனங்களை வாழ்த்துவோம்..

”அவர்கள் (உங்கள் மனைவியர்) உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை” திருக்குர்ஆன் 2:187 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஏற்றமிகு பெரும் கருணையினாலும் எம்பெருமானர் நபி (ஸல்) அவர்கள் நல்லாசியாலும் நிகழும் ஹிஜ்ரி 1433 ரஜபு பிறை 5 (27.5.12) ஞாயிற்றுக்கிழமை காலை 11.15 மணிக்கு, முத்துப்பேட்டை [...]

TNTJ நடத்திய கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் – பரிசளிப்பு நிகழ்ச்சி

TNTJ நடத்திய கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் – பரிசளிப்பு நிகழ்ச்சி

  முத்துப்பேட்டை TNTJ கிளைகள் சார்பாக ”கோடை கால இஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி முகாமின்” இறுதி நாளானது 22.5.12 அன்று முடிவடைந்தது. மாணவர்களின் திறன்களை அறியும் பொருட்டு அவர்களிடையே போட்டியும் நடைபெற்றது. அப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி 25.5.12 மாலை 5 மணியளவில் நூர் பள்ளி [...]

ALCC அணியினர் நடத்திய கிரிக்கெட் இறுதிப்போட்டி & பரிசளிப்பு விழா

ALCC அணியினர் நடத்திய கிரிக்கெட் இறுதிப்போட்டி & பரிசளிப்பு விழா

  ALCC அணியினர் நடத்திய எட்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா 25.5.12 மாலை 4 மணியளவில் ஆசாத் நகர் – புதிய மேம்பாலம் அருகேயுள்ள மைதானத்தில் நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய ALCC அணியினர் நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 46 ரன்கள் எடுத்தார்கள். [...]

+2 தேர்வு – மாவட்டத்தில் 2 ம் இடம் பிடித்த மாணவியுடன் நேர் காணல்

+2 தேர்வு – மாவட்டத்தில் 2 ம் இடம் பிடித்த மாணவியுடன் நேர் காணல்

  +2 தேர்வில் திருவாரூர் கல்வி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினை பிடித்த ரஹ்மத் பள்ளிக்கூட மாணவி கே. சித்தார்த்தியை நேர் காணல் செய்வதற்காக தம்பிக்கோட்டை – இரயில்வே லேன் பகுதியில் உள்ள அவருடைய இல்லத்திற்கு 24.5.12 மாலை பொழுதில் நமது செய்தியாளர் சென்றார். www.muthupet.org இணையத்தளத்திற்கு மாணவி அளித்த பேட்டியினை [...]

மாவட்ட அளவில் ரஹ்மத் பள்ளி மாணவி 2 இடம்

மாவட்ட அளவில் ரஹ்மத் பள்ளி மாணவி 2 இடம்

மாவட்ட அளவில் ரஹ்மத் பள்ளி மாணவி 2 இடம் நடந்து முடிந்த +2 தேர்வில் நமதூர் ரஹ்மத் பள்ளி மாணவி கே. சித்தார்த்தி அவர்கள் மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தினை பிடித்து சாதனை படைத்துள்ளார். (மாவட்ட அளவில் முதல் இடத்தினை மன்னார்குடி சண்முகா மெட்ரிக் பள்ளி மாணவர் வி. அஜய்நார்மன் [...]

குழந்தைகளுக்கான தடுப்பு ஊசி முகாம்

குழந்தைகளுக்கான தடுப்பு ஊசி முகாம்

  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக முத்துப்பேட்டையில் பல பகுதிகளில் குழந்தைகளுக்கான தடுப்பு ஊசி முகாம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. 23.5.12 அரபு சாகிப் பள்ளி வளாகத்தில் காலை 9 மணியளவில் துவங்கிய குழந்தைகளுக்கான தடுப்பு ஊசி முகாம் மதியம் 3 மணியளவில் முடிந்தது. இம்முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு [...]

வேளாண்மை செயல்முறை பாடத்தில் மாநிலத்தில் 3-ம் இடம்: மேற்படிப்புக்கு உதவுமாறு உருக்கம்

வேளாண்மை செயல்முறை பாடத்தில் மாநிலத்தில் 3-ம் இடம்: மேற்படிப்புக்கு உதவுமாறு உருக்கம்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு அரசு மேல் நிலைப்பள்ளியில் வேளாண்மை பிரிவு படித்த மாணவி லத்திபா வேளாண்மை செயல்முறை பாடத்தில் 198 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்தார்.இவர் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 1027 ஆகும். இவரது [...]