- தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
- அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
- முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
- முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
- ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா நேரடி ஒளிப்பரப்பு நமது இணையத்தளத்தில்..
- ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
Archive for 'April,2012'
”மாபெரும் கிரிக்கெட்” தொடர் இறுதிப்போட்டி & பரிசளிப்பு விழா
கோடை காலத்தில் முத்துப்பேட்டையில் இளைஞர்கள் பொழுது போக்கிற்காக மட்டுமின்றி தங்களின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காக ”மாபெரும் கிரிக்கெட்” தொடர் போட்டியினை சென்ற 24.6.12 அன்று துவங்கினார்கள். 20 க்கும் மேற்பட்ட கிரிக்கெட் குழுவினர் பங்கு பெற்ற தொடரின் இறுதிப்போட்டி 30.4.12 மாலை 4.30 மணியளவில் ECR மைதானத்தில் [...]
”குத்பா பள்ளி வாசல்” புதிய நிர்வாகிகள் தேர்வு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நமதூர் குத்பா பள்ளியின் (பழைய) நிர்வாகிகள் அனைவரும் தற்போது அவரவர்கள் தாங்களின் பதவிக்காலத்தினை முடித்து இருப்பதால், புதிய நிர்வாகிகளின் தேர்வு 29.4.12 ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகையிலிருந்து மஃரிப் தொழுகை வரை குத்பா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள்: [...]
மே 5 ம் தேதி மனிதசங்கிலி போராட்டம்
திருவாரூர் – காரைக்குடி – முத்துப்பேட்டை வழி அகலரயில் பாதையினை விரைவில் அமைக்கக்கோரி திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து முத்துப்பேட்டை ரயில் நிலையம் வரை ஒரு லட்சம் மக்கள் பங்கெற்கும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் மே 5 ம் தேதி நடைபெற இருப்பதாக திருவாரூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி [...]
மணமக்களை வாழ்த்துவோம்…
”பாரக்கல்லாஹூலக்க, வ பாரக்க அலைக்க வ ஜமஅ பைனக்குமா ஃபீஹைர்” பொருள் : அல்லாஹ், உமக்கு அருள்வளம் புரியட்டும், சுபிட்சம் பொழியட்டும். நன்மையில் உங்கள் இருவரையும் இணைக்கட்டும். ஹிஜ்ரி 1430 ஆம் ஆண்டு ஜமாத்துல் ஆகிர் மாதம் பிறை 7 (29.4.12) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில், முத்துப்பேட்டை S.M.S [...]
TNTJ நடத்தும் ”கோடை கால இஸ்லாமிய பயிற்சி முகாம்”
தற்போது முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையில் மாணவர்கள் தவறான வழிகளில் செல்லாமல் அவர்களை பக்குவப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்திய ”கோடை கால இஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி முகாமினை” இந்த ஆண்டும் நடத்த வேண்டும் என்பதற்காக மே 10 ம் [...]
”பென்ஷன்” தொகையினை வங்கி மூலமாக மாற்றும் நிகழ்ச்சி
முதியோர் மற்றும் விதவை உதவி தொகையினை இனி வங்கி கணக்கு துவங்கி அதன் வாயிலாக பெற்ற கொள்வதற்கான திட்டம் ஒன்றினை அதிமுக அரசு அறிவித்து இருந்தது. இதற்கு முன்பாக அஞ்சல் அலுவலக பணியாளர்கள் தகுதியுள்ளவர்களுக்கு உரிய தொகையினை வீடுகளுக்கு சென்று வழங்கி வந்தனர். அவற்றில் சில சிரமங்கள் இருப்பதால் இந்த [...]
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ”மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”
மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், அரசு அலுவலகங்கள் முன்பும், மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் 26.4.12 வியாழக்கிழமை நடைபெறும் என்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் (AIAWU) அழைப்பு விடுத்து இருந்தது. [...]
நகைக்கடை அதிபரின் மகளும் பலி
முத்துப்பேட்டை – குசாங்குளத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் 22.4.12 இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் கியாஸ் வெடித்து தீ விபத்தில் பலத்த காயம் ஏற்பட்ட அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு, மருத்துவமனையில் அனைவருக்கும் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் பலத்த காயம் [...]
கோட்டையின் அடுத்த குறி ”புதுக்கோட்டை”
24.4.12 புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூன் 12 ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் தனது வேட்பாளரின் பெயரினையும் உடனே அறிவித்து விட்டது அதிமுக. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அந்த தொகுதியில் அரசின் இலவச திட்டங்கள் அள்ளி தெளிக்கப்படுகின்றன என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள். மற்றும் 100 [...]
முத்துப்பேட்டையில் சிலிண்டர் வெடித்து நகைகடை அதிபர் தாய் பலி:
முத்துப்பேட்டை கோசா குளம் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவர் பங்களா ரோட்டில் நகைகடை நடத்தி வந்தார். நேற்று இரவு வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் அவரது தாய் வசந்தா. மனைவி பிரபாவதி, மகள் பிரதிகா ஆகியோர் இருந்தனர். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆசிரியை வசந்தா அவரது மகள்கள் [...]





