- ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
- தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
- முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
- அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
- முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
Archive for 'March,2012'
முத்துப்பேட்டை நகரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் நீதி அரசர் ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கை பரிந்துரையை ஏற்று மத்திய மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு உயர்த்தி தர வலியுறுத்த வேண்டியும், தாய் சபையின் 65 வது ஆண்டு உதய தின விழா நிகழ்ச்சியும், கட்சிக்கு தேர்தல் ஆணையத்தால் [...]
மன்னார்குடியில் பள்ளி மாணவிகளுக்கான கோடைகால குர்ஆன் வகுப்புகள்
மன்னார்குடியில் பள்ளி மாணவிகளுக்கான கோடைகால குர்ஆன் வகுப்புகள் திருவாரூர்: பள்ளி மாணவிகளுக்கான கோடை விடுமுறை குர்ஆர் வகுப்புகள் ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை மன்னார்குடியில் நடைபெற உள்ளது. பள்ளி ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்து விரைவில் கோடை விடுமுறை விடப்படவிருக்கிறது. பள்ளி மாணவிகளின் கோடை விடுமுறையை [...]
வின்னர்ஸ் பள்ளிக்கூட ஆண்டு விழா அழைப்பிதழ்
ஆலங்காடு – வின்னர்ஸ் பள்ளிக்கூடத்தின் 23 ம் ஆண்டு விழா நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் பள்ளியின் வளாகத்தில் நடைபெற உள்ளது. [...]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்
தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் மின்வெட்டு, பெட்ரோல், டீசல், பால், பேருந்து கட்டணம் ஆகியவையும் விலை ஏறி உள்ளது. இவற்றின் விலையெற்றத்தால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். [...]
முஸ்லிம் ஜமாத் சார்பில் ஏப்ரல் 10 ல் – ரயில் மறியல் போராட்டம்
திருவாரூர் to பட்டுக்கோட்டை வழி முத்துப்பேட்டை மீட்டர் கேஜ் ரயில் பாதையினை அகல ரயில் பாதையாக மாற்றக்கோரியும் அதற்கான பணியினை துரிதப்படுத்த அரசாங்கத்தினை வலியுறுத்த வேண்டியும் முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத் சார்பில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆலோசனைக்கூட்டம் [...]
காலிசிலிண்டர்களுடன் பொதுமக்கள் மறியல்
முத்துப்பேட்டையில் சிலிண்டர் வரும் என பஸ்நிலையத்தில் விடிய விடிய காத்திருந்தும் சிலிண்டர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். [...]
முத்துப்பேட்டை பேரூராட்சியின் முக்கிய அறிவிப்பு
தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் அவர்கள் (23.3.12)வெளியீட்டு இருக்கும் செய்திக்குறிப்பானது, ”முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 18 வார்டுகளில் உள்ள தெருக்களில் குடிநீர் கசிவு ஏற்பட்டு சாக்கடை நீர் அடைப்பால் குடிநீர் மாசுபடுகிறது. [...]
முத்துப்பேட்டை 25 வது இலவச கண் சிகிக்சை முகாம்
சிதம்பர ராமஜெயம் அறக்கட்டளை – மதுரை அரவிந்த கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நடத்திய 25 வது கண் சிகிச்சை முகாம் 23.3.12 வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் முத்துப்பேட்டை – சிதம்பர ராமஜெயம் திருமண அரங்கத்தில் நடைபெற்றது. [...]
முத்துப்பேட்டை -சந்தை – நேரம் மாற்றப்படுமா..?
சந்தை – நேரம் மாற்றப்படுமா..? முத்துப்பேட்டை – கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி கோவில் இடத்தில் சுமார்; 2 ஏக்கர் இடப்பரப்பில் கடந்த பல மாதங்களாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும் கால்நடை சந்தையின் நேரம் மாற்றப்படுமா..? என்ற வினாக்கள் கால்நடையினை விற்க இங்கு வரும் வியாபாரிகளின் மனதில் உள்ளது. இதற்கு முன்பாக கால்நடை [...]
ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!!!
இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! [...]





