- ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா நேரடி ஒளிப்பரப்பு நமது இணையத்தளத்தில்..
- தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
- ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
- அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
- முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
- முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
Archive for 'February,2012'
முத்துப்பேட்டையில் SDPI யின் ஆலோசனைக்கூட்டம்
முத்துப்பேட்டையில் SDPI யின் ஆலோசனைக்கூட்டம் முத்துப்பேட்டையில் 27.2.12 இஷா தொழுகைக்குப்பின் SDPI ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தலைவர் ஜனாப் தப்ரே ஆலம் பாதுஷா, தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர். பாவா பகுருதீன், ரஹ்மத்துல்லா – நகர தலைவர், முகம்மது முஹைதீன் – நகர செயலாளர், நிஜாம் – துணை செயலாளர், நிஷார் [...]
பாலைவன சிங்கம்,சமூகப் போராளி உமர் முக்தார்…
பாலைவன சிங்கம்,சமூகப் போராளி உமர் முக்தார்…….. உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் [...]
திருவாரூரில் SDPI யின் மாபெரும் ரயில் மறியல் போராட்டம்
திருவாரூரில் SDPI யின் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் SDPI நடத்திய மாபெரும் ரயில் மறியல் போராட்டம் இன்று மதியம் 1.30 மணியளவில் திருவாரூர் ரயில்வே நிலையத்தில் நடைபெற்றது. திருவாரூர், நாகை, தஞ்சை தெற்கு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த SDPI யின் தொண்டர்கள் அனைவரும் விஜயபுரம் – பள்ளிவாசல் அருகே கூடியிருந்தனர். [...]
முத்துப்பேட்டை கல்விப் பேரவை அறிமுகம் – கண்ணோட்டம்
சேவைகளும் செயல்பாடுகளும் : இறையருளால் 11 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நிறுவனமே முத்துப்பேட்டை கல்விப்பேரவை. இப்பேரவை கடந்த வந்த பாதைகள், ஆற்றிய சேவைகள் ஆகியவை குறித்து சுருக்கமான அறிமுகத்தை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி இப்பேரவை தொடங்கப்பட்டது. புதுப்பள்ளிவாசல் வளாகத்தில் 800 சதுர அடியில் [...]
முத்துப்பேட்டை கல்வி பேரவையின் அறிவிப்பு
முத்துப்பேட்டை கல்வி பேரவையின் அறிவிப்பு அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பாரம்பரியமிக்க நமது முத்துப்பேட்டை குத்பாபள்ளிவாசல் அல்லாஹ்வின் அருளால் புதுப்பொலிவுடன் சீரோடும் சிறப்போடும் கடந்த 30.12.2011 அன்று திறக்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ் ..! இதற்காக பாடுபட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நமது குத்பா பள்ளிவாசலுக்கு முன்பகுதியில் உள்ள இடத்தை [...]
10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோரை விடுதலை செய்ய கோரிக்கை
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், அவரது பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை சாதி, மத, வழக்கு வேறுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும் [...]
சங்கரன் கோவில் இடைத்தேர்தல் – ஒரு பார்வை
சங்கரன் கோவில் இடைத்தேர்தல் – ஒரு பார்வை சங்கரன் கோவில் (தனி) சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று அமைச்சரான சொ. கருப்பசாமி அவர்கள், கடந்த அக்டோபர் மாதம் மரணமடைந்ததை தொடர்ந்து சங்கரன் கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 18 ம் தேதி நடை பெற உள்ளது. [...]
சீன முஸ்லிம்கள் அன்றும், இன்றும் அரிய பல தகவல்கள்
எச். பாயிஸ் நதவி நீர்மூழ்கி தொழில்நுட்ப வல்லுனரும், வரலாற்றாசிரியருமான பிரிட்டனை சார்ந்த கவின் மென்சிஸ் (Gavin Menzies), கடந்த 2002 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி, தன்னுடைய கோட்பாடு பற்றிய உரையை இலண்டன் இராயல் புவியியல் சங்கத்தில் முன்வைத்தார். அவருடைய உரை அங்கிருந்தவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க [...]
பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் திராட்சைப் பழம்!
திராட்சைப் பழத்தில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் வகையில் ஒன்றான பெருங்குடல் புற்றுநோயால் ஆண்டிற்கு 5 லட்சம் பேர் உலகம் முழுவதும் மரணமடைகின்றனர். இதனை சாதாரண திராட்சைப் பழம் தடுத்து விடுகிறதாம். தினசரி உணவில் கறுப்புத் திராட்சை சாப்பிட்டால் போதுமாம் பெருங்குடல் [...]
அமெரிக்க விமானதளத்தில் குரான் எரிப்பு?
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமான தளம் ஒன்றில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் புத்தகங்கள் எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்த நேட்டோ உத்தரவிட்டுள்ளது. குரான் எரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி காபூலில் உள்ள அமெரிக்க விமானதளத்துக்கு எதிரே ஆப்கானியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க மற்றும் நேட்டோ [...]





