5
September , 2010
Sunday

செய்தியாளர் தேவை

முத்துப்பேட்டை இணையதளத்திற்கு செய்தியாளர் தேவை விருப்பம்உள்ளவர்கள் தொடர்பு கொள்ள :- admin @muthupet.org

Archive for மே, 2010

முத்துப்பேட்டை அருகே கோயிலில் கொள்ளை



முத்துப்பேட்டை அருகே அம்மன் கோயிலில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம், மற்றும் பூஜை பொருட்களை மர்ம நபர்கள் அள்ளிச்சென்றனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ...29 மே 2010 | மேலும்

என்னால் முடிந்தது, ஏன் உங்களால் முடியாதா?



  இந்த ஆண்டு 10 வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவி சகோதரி ஜாஸ்மினுக்கு நம்முடைய மனமார்ந்த பாராட்டுக்கள், இச்சகோதரிக்கு ...27 மே 2010 | மேலும்

நமது உடல் எடையை குறைக்க!!!



உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவையும், தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவினாலே உண்பானானால், அவனுக்குப் பிணிகளால் துன்பமில்லை. மருத்துவம் மற்றும் உடல்நல சம்பந்தமான ...27 மே 2010 | மேலும்

பெரியார் பார்வையில் நபிகள் நாயகம்!!



  20.12.53 அன்று சென்னை அய்க்கோர்ட் கடற்கரையில் நடைபெற்ற நபி பிறந்த தின விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு முகமதுநபி அவர்களுடைய முக்கியமான கருத்துகளிலே தெய்வீகத் தன்மை ...27 மே 2010 | மேலும்

மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்!



மனிதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் - சமுதாயத்தின் கொள்ளைநோயாக இருந்து வருவது போதை தரும் இந்த மது பானங்கள். உலகம் முழுவதும் உள்ள ...27 மே 2010 | மேலும்

இறைத்தூதரை அவமதிக்கும் படம் வெளியிட்ட கேரள புத்தக பதிப்பக உரிமையாளர் கைது



  திருவனந்தபுரம்:முஹம்மது நபி(ஸல்...) அவர்களின் படம் எனக்கூறி புத்தகத்தில் அச்சடித்து வெளியிட்ட நியூ ஜோதி புத்தக பதிப்பக உரிமையாளர் ஜோய் செரியான்(வயது 50) என்பவரை போலீஸ் ...27 மே 2010 | மேலும்

மாணவர்களுக்கு கல்விக் கடன் ரூ.500 கோடி ஒதுக்கீடு வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு



புதுடெல்லி, மே 26& ஏழை மாணவர்கள் உயர் கல்வி படிக்க வட்டியில் மானியத்துடன் கூடிய கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்; ஏதாவது ...27 மே 2010 | மேலும்

முஸ்லிம் மாணவிகள் மாநிலத்தில் 1 ஆம் இடம் & 3 ஆம் இடம்



இன்று 10 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நெல்லை அரசுப் பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். அலஹம்துலில்லாஹ். ஆரனியை ...27 மே 2010 | மேலும்

விழாக்கள்! விருதுகள்! பொழுதுபோக்குகள்! பொறுப்பற்ற தமிழக அரசால் 13 ஆயிரம் கோடிகள் நஷ்டம்!!



சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் அலட்சியப் போக்கினால் மக்கள் பணம் 13,207.6 கோடி ரூபாய் நஷ்டம் ...27 மே 2010 | மேலும்

காங். எம்.எல்.ஏ. அசன்அலி வீட்டில் நகை- கார் கொள்ளை



    சென்னை, மே. 25-   ராமநாதபுரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன்அலி. இவருக்கு சென்னை நுங்கம் பாக்கம் நாகேஸ்வரா ரோட்டில் சொந்தமாக வீடு உள்ளது. இதில் அவரது ...26 மே 2010 | மேலும்

ஃபேஸ் புக்கிற்கு 200 கோடி டாலர் நஷ்டம்



  லண்டன்:இறைத்தூதரை அவமதிக்கும் விதமாக கேலிச்சித்திரம் வெளியிட்ட சோஷியல் நெட்வொர்க்கான ஃபேஸ்புக்கிலிருந்து ஆயிரக்கணக்கான நபர்கள் பின்வாங்கியதால் இரண்டு பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நபிகளாரை அவமதிக்கும் விதமாக ...25 மே 2010 | மேலும்

முஸ்லிம்களுக்கு தொந்தரவு கொடுப்பதை கர்நாடகா போலீஸ் நிறுத்த வேண்டும்: (PFI)



பெங்களூர்:வழக்கு விசாரணை என்ற பெயரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை தொந்தரவுச் செய்வதை கர்நாடகா போலீஸ் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என பாப்புலர் ...25 மே 2010 | மேலும்

ப. சிதம்பரத்தின் “காவி” உறவு பற்றிய ஒரு ஆய்வு.



ப.சிதம்பரம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தோழமை என்பது பன்னாட்டு நிறுவனங்களின் நலனை பாதுகாக்கவென்றே தோன்றுகிறது. ப.சிதம்பரத்தின் முந்தைய கால நடவடிக்கைகைள கவனித்து ...24 மே 2010 | மேலும்

இலங்கை மன்னார் மாவட்டத்தின் நாச்சிகுடா பகுதியில் தோண்டத் தோண்ட தமிழர் பிணங்கள்.



மன்னார்: மன்னார் மாவட்டத்தின் நாச்சிகுடா பகுதியில் தோண்டத் தோண்ட தமிழர் பிணங்களின் எலும்புக் கூடுகள் வந்த வண்ணம் உள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட எலும்புக் ...24 மே 2010 | மேலும்

தமிழ்நாடு மாநில தேர்​தல் ஆணை​யா​ள​ராக சையத் முனீர் ஹோடா நிய​ம​னம்



  தமிழ்​நாடு மாநில தேர்​தல் ஆணை​யா​ள​ராக மூத்த ஐ.ஏ.எஸ்.​ அதிகாரியான சையத் முனீர் ஹோடா நிய​மிக்​கப்​பட்​டுள்​ளார்.​ இ​து​வரை அந்​தப் பத​வி​யில் இருந்த டி.​சந்​தி​ர​சே​க​ர​னின் பத​விக் காலம் மே ...24 மே 2010 | மேலும்