Comments for முத்துப்பேட்டை

Comment on திருவாரூர் கலவரம்: முஸ்லீம்கள் சுட்டுக்கொலை: போலீஸ் குவிப்பு-பதட்டம் நீடிப்பு by SYED
ASSALAMU ALAIKUM (WARAH) INDHA SAMBAVATHIRUKKUM TNTJ KUM  ENDHA SAMBADHAMUM ILLAI

Comment on திருவாரூர் கலவரம்: முஸ்லீம்கள் சுட்டுக்கொலை: போலீஸ் குவிப்பு-பதட்டம் நீடிப்பு by mohamed sulaiman
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹு…)

திருவாரூர் மாவட்டம் குடவாசல் திருவிடைச்சேரி தவ்ஹீது ஜமாத்தைச்ச்சர்ந்த தவ்ஹீதுவாதி ஹெச்முஹம்மதுவின் இந்த காட்டுமிரான்டிச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது புனிதமிகு ரமளானில்  இறந்த அந்த இரு சகோதரர்களுக்கும் அல்லாஹு சொர்க்கத்தை தருவானாக ஆமீன், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சகோதர்கள் நலம் பெற துவா செய்வோம்  இன்ஷா அல்லாஹ்.

Comment on கோடியில் இருவர் ! by ஈரோடு கதிர்
http://maaruthal.blogspot.com/2010/04/blog-post_10.html

Comment on புண்ணியம் தேடும் புனிதமாதம். رَمَضَانَ] by fmalikka
வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

உங்க கவிதையும் நன்றாகயிருக்கு.

அன்புடன் மலிக்கா

Comment on முத்துபேட்டையில் பஸ் கண்ணாடி உடைப்பு by முத்துப்பேட்டை முகைதீன்
நாங்கள் விசாரித்த வகையில் அந்த விளையாட்டு சகோதரர்கள் அதிகாலை நோன்பு வைத்துவிட்டு ஸுபுஹ் (அதிகாலை) தொழுகையும் நிறைவேற்றிவிட்டு ரோட்டிலே சென்ற நாயை விளையாட்டாக அடிப்பதற்கு கல்லை எடுத்து எறிந்த பொழுது அது தவறுதலாக எதிரே வந்த அரசு பஸ் மீதுபட்டு கண்ணாடி உடைந்து இருகின்றது. முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் பஸ் ஓட்டுனர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்த்துறை சில மாணவர்களை கைது செய்திருந்தது. பள்ளி மாணவர்களான இவர்கள் விளையாட்டுத்தனமாக கல்லை எரிந்தது அவர்களுக்கே அது வினையாகிவிட்டது. ஆசாத் நகர் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் சமுதாய சிந்தனை உள்ள சகோதரர்கள் காவல் நிலையத்தில் பேசியத்தையடுத்து முத்துப்பேட்டை காவல்துறை உண்மையை அறிந்து கைது செய்த சகோதரர்களை திருத்துறைப்பூண்டி சென்று கையெழுத்து போட்டு விட்டு வாருங்கள் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்திருப்பதாக நமக்கு செய்திகள் கிட்டிருக்கின்றன.

Comment on உளவுத்துறை ஐ ஜி ஜாபர் சேட்டின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா. by mohamed sulaiman
நம் நாட்டில் எத்தனையோ ஹிந்துத்துவ காவி பயங்கரவாத பாசிச சக்திகள் பல்வேறு பெயர்க்கொண்ட இயக்கங்களில் பயங்கரவாத இயக்கங்களில் ஈடுபட்டு வருகின்றன, அதற்க்கு மறைமுகமாகவும், நேரடியாகவும், ஆதரவாக இருக்கும் அரசு அதிகாரிகளும் ஆட்சியாளர்களும்கூட தங்களுடைய மதத்தில் உள்ள புல்லுருவிகளை அரசுக்கோ நாட்டு மக்களுக்கோ அடையாளம் காட்டுவதில்லை, ஆனால் நம் முஸ்லிம் சமுதாயத்திற்காக சமுதாய உரிமைகளை அரசியல் ரீதியாக சட்டபூர்வமாக எதையும் சந்தித்து சமுதாயத்துக்காக பாடுபடும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா போன்ற முஸ்லிம் இயக்கத்தின்மீது நச்சுக்கருத்தைமுதல்வர்  கூட்டிய போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில்  உளவுத்துறை ஐ.ஜி, ஜாபர் சேட்டு கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா எடுக்க வேண்டும் இதுதான் இந்தியா முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

Comment on உளவுத்துறை ஐ ஜி ஜாபர் சேட்டின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா. by முத்துப்பேட்டை முகைதீன்
“எடுபட்டது” என்ற வார்த்தை எழுத்து பிழையால் ஏற்பட்டு விட்டது அதை மாற்றி ;ஈடுபட்டது” என்று படிக்கவும். எங்கள் கவன குறைவால் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம்.

Comment on உளவுத்துறை ஐ ஜி ஜாபர் சேட்டின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா. by முத்துப்பேட்டை முகைதீன்
சிமி என்ற மாணவர் இயக்கம் எந்த இடத்தில் தீவிரவாத செயலிலும் மதமோதலிலும் எடுபட்டது என்று முதலில் இந்த ஜாபார் சேட் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கவேண்டும். அவ்வாறு தெரிவித்தால் நாங்களும் அதே கண்ணோட்டத்தோடு சிமியை பார்ப்போம். அதை விட்டு விட்டு வாய்க்கு வந்தவாறு ஒரு சில முக்கிய பொறுப்புகளில் இருக்கும் உங்களை போன்ற முஸ்லிம்கள் இப்படி கூறுவது எந்த வகையில் நியாயம். ஜாபார் சேட் போன்ற உயர் பதவிகளில் இருக்கும் முஸ்லிம் அதிகாரிகளுக்கு ஒரு கடமை இருகின்றது அது தான்  நம்(சமுதாயத்தின்) மீது சுமத்தப்பட்டிருக்கும் தீவிரவாத முத்திரையை போக்க.அது உண்மையல்ல முஸ்லிம்கள் ஒரு போதும் தீவிரவாத செயல்களிலோ,மதவாத பிரச்சனைகளிலோ இறங்குவதில்லை என்ற  உண்மை கருத்தை நாட்டுக்கு அதிகாரிகளான இவர்கள்  தெரியப்படுத்துவதற்கு கடமை அதிகம் உண்டு.அதை முதலில் விளங்கி கொண்டு செயல்படவேண்டும் இந்த சகோதரர்.

Comment on இணையதள வரலாற்றில் முதல்முறையாக உங்கள் முத்துப்பேட்டை.org -ல் by yacoobali
nalam thaana…

Comment on புண்ணியம் தேடும் புனிதமாதம். رَمَضَانَ] by yacoobali
miga um  azahiya kavithai  vaazthukkal.nanum muthupetti  thaan.jappaan  veetu.payan ,,mugavari.e.j.collny.south street.idho  n  kavithai.manithane…….vizi  thirukkum        varai  uzaghai  nee  paarpaai..,vizi  thirakkum  varai  uzagham  unnai  paarkkum,e van.,yacoobali,yacoobalimtp@yahoo.com