- ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா நேரடி ஒளிப்பரப்பு நமது இணையத்தளத்தில்..
- ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
- அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
- தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
- முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
- முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
Archive for 'பயனுள்ள தகவல்'
ஆபத்தான நிலையில் மற்றுமொரு மின்கம்பம்..!
முத்துப்பேட்டையில் கடந்த 13.3.13 அன்று பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பியூட்டி பாரூக் வீடு அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம் இருப்பதாக நமது இணையத்தளத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். இரண்டு தினங்கள் முடிந்த பின் மின் வாரியத்தால் அந்த மின் கம்பம் சரிசெய்யப்பட்டது என்பதினை பற்றியும் குறிப்பிட்டு இருந்தோம். அதே போல் [...]
எவரெஸ்ட் சிகரம் ஏறி சவுதி பெண் சாதனை
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறி சவுதி அரேபிய பெண் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரைச் சேர்ந்த ரஹா மொஹாரக் (25) துபாயில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள நாட்டிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் [...]
ஆலங்காட்டில் உழவர் பெருவிழா : கலந்துக்கொண்ட விவசாயிகள்
கடந்த சில நாள்களுக்கு முன்பு முத்துப்பேட்டையில் நடந்த உழவர் பெருவிழாவினை விவசாயிகள் புறக்கணித்தார்கள் என்ற செய்தியினை வெளியிட்டு இருந்தோம். அதன் பின் ஆலங்காடு கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் உழவர் பெரு விழா நேற்று நடந்தது இதில் விவசாயிகள் பலர் கலந்துக்கொண்டனர் என்ற செய்தி மிக்க மகிழ்ச்சியினை தருகிறது. ஒன்றியக்குழு [...]
உழவர் பெருவிழாவை புறக்கணித்த விவசாயிகள்
முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் உழவர் பெரு விழா வேளாண்மை துறையினரால் 13.5.13 காலை துவங்கியது. ஆனால் ஒரு விவசாயிகள் கூட வரவில்லை, அதிகாரிகளையும் காணவில்லை, முதல் நாளே ஒலிபெருக்கி மூலம் விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டும் ஏன்..? விவசாயிகள் புறக்கணித்தார்கள் என்று நிகழ்ச்சிகளை [...]
அரக்காசு அம்மா தர்ஹா – கொடியேற்று விழா
முத்துப்பேட்டை – பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அரக்காசு அம்மா தர்ஹா மிகவும் பழமைவாய்ந்ததும், நீண்ட நெடுங்கால வரலாற்று சம்பங்களையும் கொண்டதாகும். இந்த தர்ஹாவில் வருடந்தோறும் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன் படி ஹிஜ்ரி 1434 ரஜப் பிறை 1 (11-05-2013) சனிக்கிழமை 8.30 மணியளவில் கொடியேற்று விழா [...]
தொண்டியக்காடு : சுற்றுலா தளம் ஒரு பார்வை
முத்துப்பேட்டை பகுதியை உட்பட்டது தொண்டியக்காடு கிராமம். வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி பரந்த பரப்பளவில் எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது இக்கிராமம். இக்கிராம மக்கள் உப்பளங்கள், மற்றும் இறால் பண்ணைகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் செயல்களுக்கு எதிராக பல ஆண்டு காலமாக போராடி வருபவர்கள். இயற்கை சூழலை பேணிக்காப்பதில் [...]
சவூதி: சட்டத்தை மதித்து நடக்க இந்திய அமைச்சர் அறிவுரை
சவூதி அரேபியா மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கும் வகையில் தேசிய மயமாக்கல் என்னும் பெயரில் ‘நிதாக்கத்’ என்னும் சட்டத்தை சவூதி அரசு கொண்டு வந்தது. இதனால் சட்ட வரைமுறையற்ற வகையில் பணிபுரிந்து வந்த பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுள் இந்தியர்களே அதிகம் என்பதால் இந்திய அரசிடமும் [...]
தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 12 நன்மைகள்
உடலில் 80 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே தான் இவ்வுலகில் உணவு இல்லாவிட்டாலும் வாழ முடியும், ஆனால் தண்ணீரின்றி வாழ முடியாது. மேலும் தண்ணீர் உடலில் போதிய அளவில் இருந்தால், உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். பலர் தண்ணீரை அதிகம் குடிக்காமல் இருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் [...]
கல்லூரி மாணவி கடத்தல் : வாலிபர் கைது
முத்துப்பேட்டை தெற்குதெரு பகுதியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (48) மீனவரான இவரது மகள் தஸ்பிஹா (17) இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலமாண்டு படித்து வருகிறார். இவருக்கும் கிட்டங்கி தெரு பகுதியை சேர்ந்த தப்ரை ஆலம் பாதுஷா மகன் ஷேக் அலாவுதீன் (24) ஆட்டோ டிரைவராக இருந்தபோது கல்லூரி [...]
விளையாட்டாக அடித்த சிறுவனை வினை தீர்ந்த பாம்பு
முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் வடகாட்டை சேர்ந்தவர் ஜெயராமன், இவரது மகன் விமல் (7). அதே பகுதி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டு கொள்ளை புறத்தில் கண்ட நல்ல பாம்பு மீது விளையாட்டாக கல் எடுத்து அடித்து உள்ளான். அடி வாங்கி சென்ற [...]





