10
September , 2010
Friday

செய்தியாளர் தேவை

முத்துப்பேட்டை இணையதளத்திற்கு செய்தியாளர் தேவை விருப்பம்உள்ளவர்கள் தொடர்பு கொள்ள :- admin @muthupet.org

Archive for the ‘முக்கியச்செய்திகள்’ Category

இணையதள வரலாற்றில் முதல்முறையாக உங்கள் முத்துப்பேட்டை.org -ல் வழங்கும் பெருநாள் சிந்தனை சிறப்பு நிகழ்ச்சி



இணையதள வரலாற்றில் முதல்முறையாக உங்கள் முத்துப்பேட்டை.org -ல் வழங்கும் பெருநாள் சிந்தனை சிறப்பு நிகழ்ச்சி 10 செப்டம்பர் 2010 | மேலும்

நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.



உலகில் உள்ள அனைத்து நெஞ்சங்களுக்கு என் அன்புகலந்த ஈத் முபாரக். நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள் இறையே இறையே அருள் இறையே! உன் புகழ் பாடுது திருமறையே! மறையே ...9 செப்டம்பர் 2010 | மேலும்

திருவாரூர் கலவரம்: முஸ்லீம்கள் சுட்டுக்கொலை: போலீஸ் குவிப்பு-பதட்டம் நீடிப்பு



திருவாரூர் கலவரம்: முஸ்லீம்கள் சுட்டுக்கொலை: போலீஸ் குவிப்பு-பதட்டம் நீடிப்பு திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதங்களாக இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் ...6 செப்டம்பர் 2010 | மேலும்

செப்.17 பாப்ரி மஸ்ஜித் வழக்குத் தீர்ப்பு: 35000 துணை ராணுவப் படையினரை அனுப்ப உ.பி அரசு கோரிக்கை



  புதுடெல்லி,செப்.4:பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தின் உரிமைத் தொடர்பான 125 ஆண்டுகள் பழமையான வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு பெஞ்ச் ...6 செப்டம்பர் 2010 | மேலும்

முஸ்லிமாகக் கருதினாலும் நோ பிராப்ளம்: ஒபாமா



தம்மை ஒரு முஸ்லிமாகவே ஐந்தில் ஒரு அமெரிக்கர்கள் கருதினாலும் அது குறித்து தாம் கவலைப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா ...31 ஆகஸ்டு 2010 | மேலும்

ஹைதராபாத்தில் சார்மினார் கோபுரம் சாய்ந்தது



ஹைதராபாத் : ஹைதராபாத்தில் பெய்த கடும் மழையை தொடர்ந்து ஹைதராபாத்தின் அடையாள சின்னமாக விளங்கும் சார்மினார் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது பரபரப்பை ...31 ஆகஸ்டு 2010 | மேலும்

நியூயார்க்கில் கத்தி குத்துப்பட்ட முஸ்லிம் வாகன ஓட்டுநருக்கு ஆதரவாக பிரமுகர்கள்



  வாஷிங்டன்,ஆக :மதம் என்ன? என்பதைக் கேட்டறிந்துவிட்டு முஸ்லிம் என்பது உறுதியானவுடன் வாகன ஓட்டுநர் ஒருவரை கத்தியால் குத்திக் காயத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் ஓட்டுநருக்கு ஆதரவாக ...30 ஆகஸ்டு 2010 | மேலும்

குஜராத் மாடலில் மத்திய பிரதேசத்திலும் போலிஎன்கவுண்டரில் 4 இளைஞர்கள் சுட்டுக் கொலை



  போபால்,ஆக26:பதவி உயர்வு, அதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெறல் போன்றக் காரணங்களால் மத்திய பிரதேச மாநிலத்தில் 4 அப்பாவி இளைஞர்களை கொள்ளைக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி குஜராத் மாடலில் ...28 ஆகஸ்டு 2010 | மேலும்

சட்ட மேற்படிப்புத் தேர்வில் காப்பியடித்த 5 நீதிபதிகள் இடைநீக்கம்



  ஹைதராபாத்,ஆக27:சட்ட மேற்படிப்புக்காண தேர்வில் காப்பி அடித்தபோது கையும் களவுமாக பிடிபட்ட நீதிபதிகள் 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆந்திரத்தில் எல்எல்எம் (சட்ட மேல்படிப்பு) படிப்புக்கான முதலாமாண்டு ...28 ஆகஸ்டு 2010 | மேலும்

முத்து பேட்டை மூன் லைட் கிலப் இஃப்த் தார் விருந்து நிகழ்ச்சி



அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவன் அருளால் வெள்ளிக்கிழமை(20/08/2010/ அல் தாவர் பார்க் துபாய்) இஃப்த் தார் விருந்து சிறப்பாக நடந்துமுடிந்தது,இதில் முத்துப்பேட்டை அமிரகப் பேரவை மற்றும் நலச்சங்க உறுப்பினர்கலும் ...25 ஆகஸ்டு 2010 | மேலும்

உலகின் மிகப்பெரிய இஃப்தார் நிகழ்ச்சி: நாளொன்றுக்கு 2.5 மில்லியன் சவூதி ரியால்கள்!



நபிகளாரின் பள்ளி என்று அழைக்கப்படும் மதீனா பள்ளிவாசலில் நோன்புக்காலத்தில் தினமும் பத்து இலட்சம் மக்கள் நோன்பு துறக்க ‘இஃப்தார்’ ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவாம். விருந்தோம்பலுக்கும் உபசரிப்புக்கும் பெயர்பெற்ற ...25 ஆகஸ்டு 2010 | மேலும்

கர்நாடகாவில் சங்க்பரிவார் நடத்தும் கல்வி நிலையங்களில் மதமாற்றம்: உண்மைக் கண்டறியும் குழு விசாரணை



  பெங்களூர்,ஆக22:உயர்தரமான கல்வியை அளிப்பதாக ஆசையூட்டி கர்நாடகாவில் சில சங்க்பரிவார் கல்வி நிலையங்கள் மாணவ, மாணவிகளை மதமாற்றுவதாக தகவல் வெளியானது. இதர மாநிலங்களிலிருந்து இந்த கல்வி நிலையங்களில் ...23 ஆகஸ்டு 2010 | மேலும்

முஸ்லிம் மாணவர்கள் வங்கிக்கணக்கு தொடங்க அனுமதி மறுக்கும் வங்கிகள்



முஸ்லிம் இளைஞர்கள் வங்கிக்கணக்கு தொடங்க அனுமதி மறுத்துவரும் வங்கிகளைப் பற்றிய தகவல்கள் இந்தியா முழுவதும் குற்றச்சாட்டுக்களாக புறப்பட்டு வருகின்றன. அரசு உதவித்தொகை பெறுவதற்காக ஜீரோ பேலன்ஸ் ...22 ஆகஸ்டு 2010 | மேலும்

காஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க!



காஷ்மீரில் ஜூன் 11லிருந்து ஆகஸ்ட் 8க்குள் மட்டும் 51 பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. மக்கள் வீதியில் இறங்கி, துப்பாக்கி ஏந்திய ...22 ஆகஸ்டு 2010 | மேலும்

கடமை தவறிய பொறுப்பாளர்கள் பட்டியலில் பாக்.அதிபர் சர்தாரி முதலிடம்



கடமை தவறிய பொறுப்பாளர்கள் பட்டியலில் பாக்.அதிபர் சர்தாரி முதலிடம் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கானோர் உணவுக்கும் இருப்பிடத்துக்கும் அலைந்து ...22 ஆகஸ்டு 2010 | மேலும்