5
September , 2010
Sunday

செய்தியாளர் தேவை

முத்துப்பேட்டை இணையதளத்திற்கு செய்தியாளர் தேவை விருப்பம்உள்ளவர்கள் தொடர்பு கொள்ள :- admin @muthupet.org

Archive for the ‘சமுதாய செய்திகள்’ Category

காமன்வெல்த் போட்டிகளின்போது தீவிரவாதிகள் தாக்கலாம்-பீதியைக் கிளப்பும் அமெரிக்கா



வாஷிங்டன்: காமன்வெல்த் போட்டிகளின்போது டெல்லியில் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. காமன்வெல்த் போட்டிகள் அக்டோபர் 3ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை ...5 செப்டம்பர் 2010 | மேலும்

முத்துப்பேட்டை கடலில் மீனவர் மரணம்



முத்துப்பேட்டை கடலில் மீனவர் மரணம் 5 செப்டம்பர் 2010 | மேலும்

10 ஆண்டாக ரமலான் நோன்பு கடைப்பிடிக்கும் இந்து பிரமுகர்



கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் இந்து மதத்தை சேர்ந்த ஒருவர், 10 ஆண்டுகளாக ரமலான் நோன்பு கடைபிடித்து வருகிறார். கீழக்கரை அன்பு நகரை சேர்ந்தவர் ...5 செப்டம்பர் 2010 | மேலும்

முத்துப்பேட்டை அமிரகப் பேரவை (துபாய் ) இஃப்த் தார் விருந்து புகைப்படம்



முத்துப்பேட்டை அமிரகப் பேரவை (துபாய் ) இஃப்த் தார் விருந்து புகைப்படம் 5 செப்டம்பர் 2010 | மேலும்

முத்துபேட்டையில் பஸ் கண்ணாடி உடைப்பு



முத்துபேட்டைல் பஸ் கண்ணாடி உடைப்பு 4 செப்டம்பர் 2010 | மேலும்

உளவுத்துறை ஐ ஜி ஜாபர் சேட்டின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.



அண்மையில் முதல்வர் அவர்கள் நடத்திய கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் உளவுத்துறை ஐ. ஜி. ஜாபர் சேட் கூறியதாக 5.9.2010 ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள ...4 செப்டம்பர் 2010 | மேலும்

ஜார்கண்ட் மாநில ஆளுநர் எம் ஒ ஹெச் பாருக் அவர்களுக்கு பாராட்டு விழா.



சென்னை : ஆகஸ்ட் 27 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு சென்னை அபு பேலஸில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் எம் ஒ ...3 செப்டம்பர் 2010 | மேலும்

மத்திய அரசாங்கத்தின் துணிச்சலான இரண்டு கொள்கை முடிவுகளை வரவேற்கிறோம்: கே. எம். ஷரீப்.



பெங்களுரு செப் 1,2010: வெளிநாட்டு வாழும் இந்தியர்கள் ஓட்டளிப்பதற்கு வகை செய்யும் மசோதாவையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2010 ல் சாதியையும் சேர்த்து சாதிவாரியான ...3 செப்டம்பர் 2010 | மேலும்

அமெரிக்காவின் குடிமக்கள் யாவரும் சமமே: க்ரவுண்ட் ஜீரோ மஸ்ஜித் விவகாரத்தில் ஒபாமா அறிவிப்பு.



வாஷிங்டன்,செப்.1:அமெரிக்காவில் முஸ்லிம்களும் உரிமைகள் கொண்ட குடிமக்களாவர் அவர்களுக்கு பிறருக்குரிய உரிமைகள் போலவே அனைத்தும் கிடைக்கவேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். செப்.11 உலக ...3 செப்டம்பர் 2010 | மேலும்

நோன்புப் பெருநாள் தர்மம் (ஃபித்ரா)



ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும். முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், ...2 செப்டம்பர் 2010 | மேலும்

ரியாத் மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற ராஜ்குமார்



தஃவா நிகழ்ச்சிகள் ஏகனுக்கே எல்லாப் புகழும்… அவனது மார்க்கம் தூய்மையானது, உயர்வானது என்பதை அவன் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றான். சத்திய இஸ்லாத்தினை நோக்கி மக்கள் வந்த வண்ணம் ...2 செப்டம்பர் 2010 | மேலும்

மாமனிதர் நபிகம் நாயகம் புத்தகம் ரியாத் ஜாலியாத் மூலம் மீண்டும் வெளியீடு



அல்லாஹ்வின் கிருபையால், மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. பி.ஜெ. அவர்களின் பல நூல்களை சவூதி அரசின் அங்கீகாரம் பெற்ற ஜாலியாத்துகள் (இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையங்கள்) ...2 செப்டம்பர் 2010 | மேலும்

இணையதள வரலாற்றில் முதல்முறையாக உங்கள் முத்துப்பேட்டை.org -ல்



இணையதள வரலாற்றில் முதல்முறையாக உங்கள் முத்துப்பேட்டை.org -ல் வழங்கும் பெருநாள் சிந்தனை சிறப்பு நிகழ்ச்சி (பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி) (தமிழன் டிவி) காணத் ...2 செப்டம்பர் 2010 | மேலும்

பேட்டியின் இடையில் பேடியாய் ஓடிய மோடியின் வீடியோ காட்சி! தமிழ் மொழிபெயர்ப்புடன்!!



செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, September 1, 2010, 21:3 ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க சென்ற நர(பலி)எந்திர மோடி, குஜராத் பற்றிய நிருபரின் ...1 செப்டம்பர் 2010 | மேலும்

துபாய்:ஒரே நாளில் 122 பெண்கள் உள்பட 125 பிலிப்பைன்ஸ் நாட்டவர் இஸ்லாத்தை தழுவினர்



துபாய்,ஆக31:பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த பிரபல மார்க்க அறிஞர் உமர் ஃபெனல்பாரின் உரையை கேட்ட 122 பெண்கள் உள்ளிட்ட 125 பிலிப்பைன்ஸ் நாட்டைச் ...1 செப்டம்பர் 2010 | மேலும்