6
September , 2010
Monday

செய்தியாளர் தேவை

முத்துப்பேட்டை இணையதளத்திற்கு செய்தியாளர் தேவை விருப்பம்உள்ளவர்கள் தொடர்பு கொள்ள :- admin @muthupet.org

Archive for the ‘கட்டுரைகள்’ Category

காவி பயங்கரவாதமும், இரட்டை அளவுகோலும் – அ. மார்க்ஸ்



    'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தை நமது நாடாளுமன்றத்தைச் சில நாட்களாக அசைத்துப் பார்க்கிறது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயன்படுத்திய இந்த வார்த்தையை நான் படித்தபோது, ...6 செப்டம்பர் 2010 | மேலும்

30 நொடிகளில் ………….வெற்றி……….



நாம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம். ஆனால் திட்டமிட்டு சில முக்கியமான நபரைச் சந்திக்க வேண்டியச் சூழலில், அதாவது, அலுவல் ...1 செப்டம்பர் 2010 | மேலும்

மகுடம் சூட்டுமா ஜெயலலிதாவுக்கு..? முஸ்லிம் கட்சிகளை அவரவர் விரும்பும் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கவேண்டும்



அண்ணாதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. இவர் தமிழக அரசியலில் ஒரு இரும்பு பெண்மணியாக வர்ணிக்கப்படுபவர். அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரோடு நடித்து அவராலேயே அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர். ...27 ஆகஸ்டு 2010 | மேலும்

தமிழுக்கு அறக்கட்டளை நிறுவிய சிங்கப்பூர் முஸ்தபா!



தமிழுக்கு அறக்கட்டளை நிறுவிய சிங்கப்பூர் முஸ்தபா! - முனைவர் மு. இளங்கோவன் சிங்கப்பூர் சென்று வந்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் முஸ்தபா. ஆம். நாணயமாற்று நிறுவனங்களில் உலக ...22 ஆகஸ்டு 2010 | மேலும்

தமிழ்த் தேசியமும் முஸ்லிம்களும் – விஷமிகள் விவரிக்கும் கற்பித முரண்



"சிங்களவன் போட்ட குண்டில் 50 பேர் பலியானார்கள். 500 பேர் புலியானார்கள்" - பேரா.ஹாஜா கனி ...22 ஆகஸ்டு 2010 | மேலும்

நிறைகள் உண்டு! ஆனால் குறைகள் ஏராளம்!



  மீண்டும் ஒரு சுதந்திர தினத்தை நினைவுக் கூறியுள்ளோம்.உலக நாடுகளுக்கு முன்னால் தலை நிமிர்த்தி நின்றுக் கொண்டு முன்னேற்றத்தின் பாதையில் உறுதியுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நமது ...17 ஆகஸ்டு 2010 | மேலும்

இலங்கை முஸ்லிம்களின் அவலநிலை ஒரு கண்ணீர் ரேப்போர்ட்.



இலங்கையின் வட புலத்திலிருந்து 85000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் – தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஆயுத முனையில் பலவந்தமாக 24 மணி நேர அவகாசத்தில ...12 ஆகஸ்டு 2010 | மேலும்

முயற்சி செய்யுங்கள் தொழில் முனைவர்களாகளாம்.



முயற்சி செய்யுங்கள் தொழில் முனைவர்களாகளாம். (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) நான் சில மாதங்களுக்கு முன்பு, ‘நாளை நமதா?’ என்ற தலைப்பில் சமுதாய மக்களை ...9 ஆகஸ்டு 2010 | மேலும்

20 ஆண்டுகளை கடந்துவிட்ட காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை



  ஆக,4:இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடி பள்ளிவாசலொன்றில் 20 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் நேற்று நினைவு கூறப்பட்டுள்ளது. 1990 ம் ஆண்டு ...5 ஆகஸ்டு 2010 | மேலும்

கஷ்மீரை சற்று கண்ணைத் திறந்து பாருங்கள்!



  வானமே இடிந்து தலையில் வீழ்ந்தாலும்கூட கவலைப்படாத ஐ.நா பொதுச்செயலாளர் பான்கிமூன் கூட கவலைப்படுமளவுக்கு கஷ்மீரில் நடந்துவரும் நிகழ்வுகள் காரணமாகியுள்ளன. கஷ்மீரின் கட்டுப்பாடு ஆட்சியாளர்களின் கையிலிருந்து நழுவிக் ...3 ஆகஸ்டு 2010 | மேலும்

இலங்கை தமிழர்கள் & அமெரிக்காவின் எப்.பி.ஐ, சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் “ரா” போன்ற உளவு அமைப்புகளும்: ஒரு பார்வை.



குற்றத் தடுப்பு, நீதி பரிபாலனம், சட்டம் ஒழுங்கு ஆகிய துறைசார்ந்த அமுலாக்கத்தில் ஈடுபடும் அமெரிக்காவின் முக்கிய உள்நாட்டு உளவமைப்புக்களில் ஒன்றான எப்.பி.ஐ அண்மைக் காலமாக ...31 ஜீலை 2010 | மேலும்

போஸ்னியா ‘ஸ்ரெப்ரெனிக்கா’ இனப்படுகொலை: 15 வது வருட நினைவு தினம்



போஸ்னியா ஸ்ரெப்ரெனிக்கா முஸ்லிம்கள் இனப்படுகொலை நடந்து 15 வருடம் முடிந்ததையடுத்து போஸ்னியாவில் கடந்த ஜூலை 15 அன்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ...29 ஜீலை 2010 | மேலும்

சச்சார் அறிக்கை முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?



வேடிக்கையான ஒரு முல்லா கதை இருக்கிறது। சமூகத்தில், முல்லா என்றாலே வேடிக்கை என்றாகிப்போனது ஏன்? என்ற கேள்வி அவ்வப்போது எனக்குள் எழுவதுண்டு அப்படியெல்லாம் கேள்வி கேட்டுக் ...19 ஜீலை 2010 | மேலும்

இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்



இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள் நீங்கள் திருநீறு பூசுவதாலேயே உங்களை யாரும் தீவிரவாதி என நினைப்பதில்லை. சிலுவை அணிவதாலேயே நீங்கள் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படுவதில்லை. ...13 ஜீலை 2010 | மேலும்

முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?.



முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?. பதில் உலக விஷயங்கள் பற்றி விவாதிக்கும் பொழுதும் மதங்களை பற்றி விவாதிக்கும் பொழுதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இஸ்லாமியர்கள் ...6 ஜீலை 2010 | மேலும்