10
September , 2010
Friday

செய்தியாளர் தேவை

முத்துப்பேட்டை இணையதளத்திற்கு செய்தியாளர் தேவை விருப்பம்உள்ளவர்கள் தொடர்பு கொள்ள :- admin @muthupet.org

Archive for the ‘பயனுள்ள தகவல்கள்’ Category

ஈத் பெருநாள் பரிசு



இனி இந்த இணைய தளத்தை பார்க்கலாம். இந்த  தளத்தை பார்வையிடஇங்கு கிளிக் செய்யவும்.www.tanzil.info    இந்த இனையதளம் இஸ்லாமியர்களுக்கு மிக   பயனுள்ளது. திருகுராஅனை கற்று கொள்பவர்களுக்கு   மிக மிக இந்த தளம் பயனுள்ளது. நீங்கள் கிளிக்  செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்  ஆகும்.பயனுள்ளது  இதன் மேல்புறம் ...9 செப்டம்பர் 2010 | மேலும்

உலகின் அதிவேக கம்ப்யூட்டர் சீனா தயாரிப்பு



  பெய்ஜிங்,செப்.5:சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில் நுட்பப்பிரிவு பல்கலைகழகம் ஒரு செகண்டில் ஆயிரம் டிரிலியன் செயல்களை செய்து முடிக்க கூடிய அதிவேக கம்ப்யூட்டரை கண்டுபிடித்துள்ளது. தியான்கி-1 என ...6 செப்டம்பர் 2010 | மேலும்

பேரீத்தம்பழத்தால் நோன்பு திறப்பது சிறந்தது



நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் கனிந்த பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அது இல்லையென்றால் சாதாரண சில பேரீத்தம் பழங்கைளக் ...22 ஆகஸ்டு 2010 | மேலும்

வெப்பம் தணிக்கும் வெண்டை



வெயில் காலத்தில் நீர்ச்சத்துள்ள பழங்களையும், பானங்களையும் தேடி உட்கொள்ளும் நாம் நீர்ச்சத்துள்ள, மருத்துவ குணங்களை உள்ளடக்கிய சில காய்களை சாதாரணமாக எண்ணி தவிர்த்துவிடுகிறோம். இதனால் ...16 ஆகஸ்டு 2010 | மேலும்

வெற்றிமேல் வெற்றி உன்னைத் தொடர என்ன செய்ய வேண்டும்?



வெற்றிமேல் வெற்றி உன்னைத் தொடர என்ன செய்ய வேண்டும்? (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) என் சமீபத்திய(ஜூலை, 2010) அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் சான்டியாகோ ...10 ஆகஸ்டு 2010 | மேலும்

கோடைக்கு ஏற்ற இயற்கை இளநீர்



  ஆக,4:தினமும் இளநீர் நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக கோடைக்காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறிவிடுவதால் ...5 ஆகஸ்டு 2010 | மேலும்

அதிக நேரம உட்கார்ந்தே இருந்தால் உடல் ஆரோக்கியம் கெடும்- புதிய ஆய்வு



ஜுலை29:அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி. உலகில் காலியாக கிடக்கும் அத்தனை நாற்காலிகளும் நமக்காகவே படைக்கப்பட்டது என்ற ...31 ஜீலை 2010 | மேலும்

வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)



'ஹாட் வாட்டர்'-வெந்நீர் என்றால் நாம் அறிந்த வரை அது சுடும். மேலும் காய்ச்சல்,சளி போன்ற உடல்நலக் குறைவு ஏற்படும் காலங்களில் அதை குடிக்க,குளிக்க பயன்படுத்தலாம் ...27 ஜீலை 2010 | மேலும்

தேனின் மகத்துவம்



  எல்லோரும் நீண்டகாலம் வாழவும், நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருக்கவும் உதவுவது தான் தேன். ஒவ்வொரு நாளும் தேனுடன் வெந்நீரை கலந்து காலையில் குடித்து வந்தால் உடம்புக்கு ...22 ஜீலை 2010 | மேலும்

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்



  உள் குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த ...17 ஜீலை 2010 | மேலும்

வ‌யி‌ற்று‌க்கு ஏ‌ற்ற நா‌ர‌த்த‌ங்கா‌ய்!!



  நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்தவடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை ...12 ஜீலை 2010 | மேலும்

இரத்த அழுத்தமா? கூலா தண்ணி குடிங்க



  நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் ...9 ஜீலை 2010 | மேலும்

தயிர் அருமையான மருந்தும் கூட



  சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு ...7 ஜீலை 2010 | மேலும்

கறிவேப்பிலையின் மகத்துவம்



  கறிவேப்பிலை இருவகைப்படும். நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகின்றன. நாட்டுக் கறிவேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும், ...2 ஜீலை 2010 | மேலும்

முயற்சி செய்யுங்கள் தொழில் முனைவர்களாகளாம்.



முயற்சி செய்யுங்கள் தொழில் முனைவர்களாகளாம். (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) நான் சில மாதங்களுக்கு முன்பு, ‘நாளை நமதா?’ என்ற தலைப்பில் சமுதாய மக்களை ...17 ஜீன் 2010 | மேலும்